alliance
translation and definition "alliance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
alliance | நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம். |
dalliance | களியட்டம், நேரப்போக்கு விளையாட்டு, வீண் நேரப்போக்கு, தாமதம், காலந்தாழ்த்தல், கொஞ்சித் தழவி விளையாடுதல். |
mesalliance | கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம். |
misalliance | தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம். |
Go in with | Form a union or alliance Join, enter |