Sponsored Links

alibi

translation and definition "alibi", tamil lexicon

WordTamil Definition
alibi(சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்.