Sponsored Links

ai

translation and definition "ai", tamil lexicon

WordTamil Definition
aiArtificial Intelligence- என்பதன் குறுக்கம்: செயற்கை நுண்மதி
aidஉதவி, உறுதுணை, ஒத்தாசை, சகாயம், உதவுபவர், உதவும்பொருள், கருவி, துணைவன், துணைக்காரணம், துணைகலங்கள், துணைவரி, இறைநிறை, பொருளாயக்கடன், அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி, (சட்.) உரிமை, உதவி, (வினை) உதவு, கைகொடு, துணையளி, ஆவன செய்து ஆதரி.
ailநோவு, தொந்தரவு, (வினை) தொந்தரவு கொடு, துன்புறுத்து, தொல்லைக்காளாக்கு, நோய்ப்பட்டிரு.
aimஇலக்கு, குறி, நோக்கம், குறிக்கோள், செயல்நோக்கம், உள்ளெண்ணம், உட்கோள், (வினை) இலக்குவை, குறிபார், நாடு, நோக்கமாக கொள், குறியாகக் கொள், நாடி எறி, குறித்த திசையில் வீசு, நாடித்திட்டமிடு, பெறஎண்ணு, அடையமுயற்சிசெய்.
taiஇஸ்லாமிய துறவினாதின் நீண்ட தொப்பி அல்லது குல்லாய்.