Sponsored Links

affirmation

translation and definition "affirmation", tamil lexicon

WordTamil Definition
affirmationவலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்டட செய்தி, வாய்மையுரை, சபதமின்றி உறுதிகூறுதல்.
self-affirmationதன்னுறுதிப்பாடு, (உள.) தானெனும் அகநிலைத் தன்மை உறுதிப்பாடு, தன்னுணர்வாற்றலுடைய ஆன்மா ஒன்று உண்டு என்பதை வலியுறுத்துங் கோட்பாடு.