affiliate
translation and definition "affiliate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
affiliate | புதல்வனாக ஏற்றுக்கொள், உறுப்பினராக ஏற்றுக்கொள், உறுப்பாக இணை, பெற்றோர் இன்னாரென்ற காட்டு, (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு, ஆக்கியோன் யாரென்று முடிவு செய், மூலம் காண். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
affiliate | affiliated | affiliated | affiliating | சேர்த்துக்கொள் |