adjustment
translation and definition "adjustment", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
adjustment | சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு. |
readjustment | மறுநிலை, மீண்டும் இயைவாதல் |
maladjustment | பொருத்தக்கேடு, உறுப்பமைதிக்கேடு. |
self-adjustment | இயல்பான தன்னிசைவிப்பு, பொறிவகையில் தானே சரி செய்துகொள்ளுதல், தானே சரி செய்து கொள்ளுவிக்கும் அமைவு. |
accommodate | இடமளி பொருந்து ஒத்துப்போ இணங்கிப் போ இசைவி உதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ள மற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ள அன்புள்ள உதவும் வகையில் சரிப்படுத்துதல், ஒத்துப்போதல் ஏற்ப அமைதல் உதவும் போக்கு தங்கும் அறை, இடவசதி குடியிருப்பு வசிக்குமிடம் கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம் பணம் கடன் கொடுத்தல் இடமளிக்கக்கூடிய உதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள. |