adder
translation and definition "adder", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
adder | கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி. |
ladder | ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம். |
madder | மங்சிட்டி, மஞ்சள் மலர்களடைய பூண்டுவகைக்கொடி, மஞ்சிட்டிச்சாயம். |
bladder | விரிபை |