actual
translation and definition "actual", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
actual | உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள. |
factual | மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த, உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட, உள்ளது உள்ளவாறான. |
tactual | ஊறுணர்வு சார்ந்த, ஊறுணர்வால் பிறப்பிக்கப்படுகிற. |
actualist | செயலிலே குறியாயிருப்பவர். |
actuality | மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு. |