action
translation and definition "action", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
action | செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு. |
act on | செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட. |
act | சட்டம் |
ablate | வெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறு வெட்டி நீக்குதல் நீரின் கிரியையால் பாறையின் தேய்மானம். |