acting
translation and definition "acting", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
acting | செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
Get into | Become involved or interested Become involved in something bad or criminal Be accepted or admitted Become or be accepted as a member Start a habit or way of acting or behaving Be small enough to wear something Criticise |
abstract | பிரித்தெடு சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல் களவாடு கவர்ந்துகொள் அப்புறப்படுத்து தள்ளு சுருக்கு கவனத்தைத் திருப்பு சுருக்கம் சாரம் பிரித்தெடுக்கப்பட்ட பொருள் கருத்தியலான கோட்பாட்டளவான பிரித்தெடுக்கப்பட்ட வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய கவனமில்லாத கவனக்குறைவான கவனமில்லாத வகையில் கவனமின்றி பிரித்தெடுத்தல் அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம் கருத்துப் பொருள் பிரித் தெடுக்கப்பட்ட நிலை களவாடல் ஞாபகமறதி, கவனமின்மை கோட்பாட்டளவில். |
automaton | தானே இயங்கும் பொறி, மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது, உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள், தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல், அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
act | acted | acted | acting | நடி |