Sponsored Links

acquit

translation and definition "acquit", tamil lexicon

WordTamil Definition
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.
acquittalகுற்றவிடுதலை, கடன்விடுதலை.
acquittanceஇரசீது
கடனைக் கொடுத்தல்
கடனிலிருந்து விடுபடுதல்
சம்பளப்பட்டி.
absolveகுற்றச்சாட்டினின்றும் விடுவி
மன்னிப்பளி மன்னித்துவிடு
நிரபராதி என்று கூறி விடுதலை செய்
குற்றச்சாட்டினின்றும் விடுதலை
மன்னிப்பு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
acquitacquittedacquittedacquittingவிடுதலை செய், கடனைத் தீர்