ack
translation and definition "ack", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
back | முதுகு மனித உடலின் பின்புரம் விலங்கினத்தின் மேற்பகுதி பின்பக்கம் மறைந்த பக்கம் இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம் ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம் கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம் நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதி கப்பலின் அடிக்கட்டை காற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர் (பெ) பின்னாலுள்ள பின்னோக்கிய தொலைவான முற்காலத்திய நேர்மாறன (வினை) ஏறு இவர்ந்து செல் உதவி செய் ஆதரி ஆதரித்துப் பந்தயம் கட்டு எதிர்க்கையொப்பமிடு (வினையடை) பின்னோக்கி பின்னால் காலத்தால் பின்னடைந்து திரும்பி மீண்டும் |
lack | குறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு. |
pack | கட்டு |
rack | வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு, |