Sponsored Links

ace

translation and definition "ace", tamil lexicon

WordTamil Definition
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.
actசட்டம்
faceமுகம், முகத்தோற்றம், முகமாறுபாடு, முகபாவம், பார்வை, முகப்பு, முன்புறம், முன்பகுதி, மணிப்பொறிமுகப்பு, பாறை பிளப்பு முகம், ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம், சுரங்கவாயில், வெட்டுவாய், வெட்டுக் கருவியின் முனை, மணிக்கல்லின் பட்டைமுகம், குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம், புற அமைப்பு, புறத்தோற்றம், பரப்பு, மேற்பரப்பு, பிழம்புருவின் பக்கத்தளம், அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி, துணிச்சல், துடுக்குத்தனம், (வினை) முன்னிலைப்படு, எதிர்ப்படு, சந்தி, பார், எதிராக நில், தடுத்து நில், வீரத்துடன் தாங்கு, உறுதியாயிரு, திறமையுடன் நின்று சமாளி, முகம்திருப்பு, முப்ம் திரும்பு, நோக்கியிரு, நோக்கித்திருப்பு, நோக்கித்திரும்பு, நேராயிரு, எதிர்ப்புறமாயிரு, சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு, முன்னே திரையாயமை, முகப்பாயமை, மேலுறையிடு, மேற்பூச்சிடு, பரப்புமீது ஒப்பனை செய், விளிம்புசித்தரி, விளிம்பு இணை.
raceஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.