aborigin
translation and definition "aborigin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
aborigin | பழங்குடு, ஆதிவாசி |
aboriginal | பூர்விகக்குடி பண்டைக் காலத்திய தொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிற தொன்மையான ஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள் தொன்முதுவர் (பெ) தொன்முதிய தொடக்க காலங்தொட்டு உள்ள. |
aborigines | தொன்முதுமக்கள், முதற்குடிகள். |
aboriginalism | தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு. |
aboriginal people | வம்சாவழிமக்கள் |