Word | Definition |
---|---|
abstract data type | சுருக்க/பொழிவு தரவு மாதிரி |
abstract automatic | தன்னியக்கச் சுருக்கி
|
acceleration time | முடுகு நேரம்
|
accelerator board | ஆர்முடுகல் பலகை |
acceptance test | ஏற்புச் சோதனை |
access arm | பெறுவழி கை
|
access code | பெறுவழி குறிமுறை |
access control | பெறுவழி கட்டுப்பாடு |
access control register | பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை |
absolute value | தனிப்பெறுமானம் |