Word | Definition |
---|---|
zealous | பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய. |
zebrine | வரிக்குதிரை சார்ந்த. |
zetetic | (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற. |
zincic | (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் அடங்கிய, துத்தநாகம் போன்ற. |
zinciferous | துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற. |
zincoid | துத்தநாகம் போன்ற. |
zincous | துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற. |
zincy | துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகங் கொண்ட, துத்த நாகம்போல் தோன்றுகிற. |
zirconic | உலோகத் தனிம வகை சார்ந்த. |
zodiacal | இராசி மண்டலஞ் சார்ந்த, இராசி மண்டலத்திலுள்ள. |