Word | Definition |
---|---|
yearlong | ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற. |
yearly | ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக. |
yeasty | நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற. |
yellowish | சற்றே மஞ்சளான. |
yellowy | மஞ்சட் சாயலார்ந்த. |