Sponsored Links
WordDefinition
yearlong

ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.

yearly

ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக.

yeasty

நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.

yellowish

சற்றே மஞ்சளான.

yellowy

மஞ்சட் சாயலார்ந்த.