Word | Definition |
---|---|
xanthic | மஞ்சளான, மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த. |
xanthomelanous | மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த. |
xanthous | மஞ்சள் நிறமான, மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த. |
xenial | விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய. |