Word | Definition |
---|---|
wadded | மெல்லடை காப்பிட்ட, இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட. |
wafery | தகட்டப்பம் போன்ற, மிக மெல்லிய. |
waggish | கேலியான, குறும்பான. |
wailful | துன்பம் நிறைந்த, துயரம் செறிந்த. |
wakeful | உறங்காத, விழிப்பான, எச்சரிக்கையான. |
walachian | ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய. |
walkable | நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட. |
walled | சுவரால் சூழப்பட்ட |