Sponsored Links
WordDefinition
vacant

வெறுமையான, உள் ஒன்றுமில்லாத, காலியான, வெற்றான, உள்ளீடற்ற, பணித்துறை வகையில் ஆளற்ற, ஆள் நிரப்பப்படாத, இருக்கை வகையில் ஆளமர்வற்ற, உள்ளத்தின் வகையில் கருத்தற்ற, சோம்பேறித்தனமான, சுறுசுறுப்பற்ற, அறிவற்ற, மந்தமான, கவனமற்ற.