Sponsored Links
WordDefinition
uberous

நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.

ubiquitary

ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.

ubiquitous

எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.

uddered

பால் மடியினையுடைய.

udometric

மழைமானி சார்ந்த.

ulcerable

சீழ்ப்புண்ணாகத்தக்க.

ulcerative

புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க.

ulcered

சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற.