Word | Definition |
---|---|
tabescent | வற்றியுலர்ந்த, உல்ல் மெலிந்துணங்கிய. |
table-cut | மணிக்கல் வகையில் முப்ப்புத் தட்டையாகச் செதுக்கப்பட்ட. |
tabooed | விலக்கப்பட்ட, தடைக்கட்டுச் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட. |
tabular | மேசைபோல் தட்டையான, மெல்லடையடுக்கான, பட்டியல் வடிவான, பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட. |
tabulate | தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. |
tachgraphic, tachygraphical | பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்துமுறை சார்ந்த. |
tabulate | அட்டவணைப்படுத்து |
tabular | அட்டவணை வடிவு |