Sponsored Links
WordDefinition
sabbatic, sabbatical

வார ஓய்வுத்திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற.

saboted

பதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட.

sabre-toothed

கொடுவாள் வடிவான பற்களையுடைய.