RF
translation and definition "RF", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
act | சட்டம் |
corf | நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை, கூண்டு இல்லாத பார வண்டி, மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு, உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை. |
turf | கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி. |
acme | முகடு உச்சி, முடி நிறைவெய்திய நிலை வளர்ச்சியின் உச்சக்கட்டம் மிக உயர்ந்த நிலை நெருக்கடி. |