Word | Definition |
---|---|
promontory | நிலக்கூம்பு, கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி, (உள்.) உந்துறுப்பு, உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி. |
promoter | ஆதரவளிப்பவர், முன்னேறச் செய்பவர், உயர்வு ஊக்குபவர், வணிகநிறுவனங்களின் அமைவுக்கான ஆக்க முயற்சிகள் செய்பவர். |
promotion | உயர்த்துதல், முன்னேற்றம், பதவி ஆதரித்தல், முன்னனேற்றம், உயர்வு, பதவியுயர்வு, தேறுதல், மேல்வகுப்புக்குரிய உயர்வு, தொழில் முன்னேற்றத்துக்கான ஆக்கமுயற்சி. |
prompt | பத்திரத்தவணை எல்லை, நினைப்பூட்டுதல், தூண்டுதற் குறிப்பு, நினைவு தூண்டுஞ்சொல், (பெ.) வரிந்தொருங்கிய, எப்போதும் செயலாயத்தமான, காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற, விரைசுருக்காகச் செய்யப்பட்ட, உடனடியான, வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான, (வினை.) தூண்டு, இயக்கு, நினைவுபடுத்து, நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு, எடுத்துக்கொடு, உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய், (வினையடை.) தாமதமின்றி, காலந்தாழ்த்தாமல், உடனுக்குடன். |
prompt-book | அடியெடுத்துக்கொடுப்போர் கைப்புத்தகம். |
prompt-box | நாடக மேடையில் நினைப்பூட்டுபவரின் அறை. |
prompter | தூண்டுபவர்,நினைப்பூட்டுபவர், நடிகருக்கு அடியெடுத்துக் கொடுப்பவர். |
prompting | தூண்டுதல், நினைப்பூட்டுதல், ஊக்குதல். |
prompt | நினைவுத் தூண்டி |
prompt | தூண்டி |