Multiswitch
translation and definition "Multiswitch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
Multiswitch | பன்னிலைமாற்றி - ஒரு செயற்கைக்கோள் பெறு அமைப்பில் பல செயற்கைக்கோள் குறிகைகளை தனிமையோடு பல மேலமர்வுப் பெட்டிகளுக்கு தேர்வு செய்யும் சாதனம். இது கிண்ண அலைக்கம்பத்திற்கும் மேலமர்வுப் பெட்டி(களு)க்கிடையே அமைந்திருக்கும் |