Word | Definition |
---|---|
mansions | குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம். |
manx | மேன் தீவு மக்கள். |
marbles | கழங்கு, கோலிக்காய். |
marches | இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸ�க்கும் இடைப்பட்ட பகுதி. |
marginalia | ஓரக்குறிப்புகள். |
matins | காலை வழிபாடு, காலை வணக்கம, (செய்.) பறவைகளின் புலரிப்பாட்டு. |
mays | கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள். |
mealies | தென்னாப்பிரிக்க மக்காச் சோள வகை. |
meanders | ஆற்றின் வளைவு நௌிவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌிவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌிவான அணி வேலைப்பாடு. |
measles | தட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை. |
measles | மணல்வாரி அம்மை, தட்டம்மை |