Sponsored Links
WordDefinition
labile

(இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய.

labio-dental

உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற.

laborious

விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.

lachrymose

கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய.

lacianic

லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த, ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.

laciniate, laciniated

(தவா., வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட, ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த, கீற்றுகீற்றான.