Sponsored Links
WordDefinition
kaleidoscopic,kaleidoscopical

பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.

kantian

காண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய.

katabatic

(வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.

keen-set

பசியார்ந்த, விருப்பார்வமுள்ள.

kentish

பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.

key-cold

உயிரற்ற.

keynesian

ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.

kid-glove

மெல்லியல் வாய்ந்த, அன்றாட வேலையைத் தவிர்க்கிற.