Word | Definition |
---|---|
jacobean | முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய. |
jannock | நேர்மையான. |
japhetic | 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான. |
japonic | ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த. |
jealous | பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய. |
jejune | அருகிய, மிகக் குறைவான, நிலவகையில் வளமற்ற, பயனற்ற, மலடான, மனத்திற்கு நிறைவஷீக்காத, கவர்ச்சியற்ற, ஊக்கமற்ற. |
jerry-built | மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட. |
jet-block | பளபளப்பான மைக் கருநிறமுடைய. |
jet-propelled | பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற. |