Sponsored Links
WordDefinition
ice-bound

பனிக்கட்டியால் சூழப்பட்ட, பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட, பனிக்கட்டியில் சிக்கிய.

ice-cold

பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த.

iced

பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த.