Sponsored Links
WordDefinition
habile

திறமைவாய்ந்த, கைவல்ல.

habitable

குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க.

habitual

பழக்கத்திலுள்ள, தொடர்ச்சியான, அடிக்கடி நிகழ்கிற, குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட.

hagridden

தீக்கனவுபோல் துன்பப்படுகிற.

hail-fellow, hail-fellow-well-met

எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற.

hairy

முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய.

halfwitted

மந்த மதியுள்ள.

ham-fisted, ham-handed

செப்பமற்ற.

hard-billed

கெட்டியான அலகுடைய.