Word | Definition |
---|---|
gainful | ஊதிய மிகுதியுடைய, ஆதாயமுள்ள.' |
galactic | வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த, வான் கங்கை சார்ந்த. |
galinaceouos | கோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த. |
galliambic | காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புக்குரிய. |
gallows-free | தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட. |
gallows-ripe | தூக்குதண்டனைக்குத் தகுதியான. |
galvanic | (வர.) மின் ஆற்றல் சார்ந்த, மின் ஆற்றலால் விளைந்த, ஆற்றலுண்டுபண்ணுகிற, திடீரென நிகழ்கிற, மிக் ஆற்றல் போன்றியங்குகிற, புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற. |
gamesome | விளையாட்டியல்பான, விளையாட்டு விருப்பமுள்ள. |
gamopetalous | புறவிதழ் இணைவுடைய. |
gamopetalous | அல்லி இணைந்த |