Sponsored Links
WordDefinition
eager

ஆவலுள்ள, மிகு விருப்பமுடைய, ஆர்வமிக்க, கூரவாவுடைய, அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட.

eagle-eyed

கூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌிவாக அறிகிற, கூர்ந்துணர்கிற.

eared

கதிர்களுள்ள, காதுள்ள.

earless

காதுகளற்ற, புறச்செவியற்ற.

early

தொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில்.