Word | Definition |
---|---|
daemonic | இயற்கை கடந்த, மனித இயல்புக்கு அப்பாற்பட்ட. |
daft | மடத்தனமான, மடத்துணிச்சல் மிக்க, கிறுக்கான. |
daisied | சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற, மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற. |
damnable | பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய. |
damnatory | நரக தண்டனை தரக்கூடிய, வெறுப்பு உண்டாக்குகிற. |
damned | மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற. |
damoclean | ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற. |
damp-proof | ஈரம்புகாத, ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத. |
dampy | ஈரமான, ஈரக்கசிவுடைய. |