Word | Definition |
---|---|
babelish | குழப்பம் நிறைந்த. |
babyish | குழந் தன்மையுடைய. |
baccate | கொட்டைகளுள்ள, கொட்டையுருவான. |
bacchantic | மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற. |
bacchic | கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத. |
bacciferous | கொட்டைகளைத் தாமங்கியுள்ள. |