உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
50
thangamani,
உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
4930 Apr, 2019 08:01 AM
sankar,
நன்றி தமிழ் மொழியை ஒருங்கிணைத்து உலக மக்கள் யாவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள தங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.
4829 Apr, 2019 06:30 AM
gnanasambandan,
thank you
4709 Apr, 2019 05:19 PM
suganya,
தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை. தங்களின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
4630 Jan, 2019 11:03 AM
செந்தில் முருகன் கன்னிவாடி,
மிக அருமையான தளம். பத்திர பதிவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு. வாழ்த்துக்கள் நன்றி . . !
4526 Dec, 2018 01:31 AM
ATHITHYA,
உங்கள் முடிவு சரியானது நல்ல முயற்சி
4417 Dec, 2018 01:34 AM
sivasekar,
உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
4319 Nov, 2018 04:46 AM
பு. பா சுரேஷ் பாபு,
I welcome the best service through this website. unless the terms are not spelled correctly search is not showing results. facility for suggesting correct spellings for misspelled words may be provided. I told that there is access issue for people searching from abroad. this may also be looked into.
4211 Nov, 2018 10:21 AM
mano,
வணக்கம். தாங்களின் எழுத்து மாற்றியில் Unicode-->TAM இயங்கவில்லை. தயைகூர்ந்து சரிசெய்யவும்
4105 Oct, 2018 07:50 AM
vignesh,
super!
4004 Oct, 2018 02:19 AM
நா. சரவணன்,
இக்காலத்திற்கு தேவையான ஒன்று. உங்களுடைய முயற்சிக்கு நன்றி! வெற்றி பெற வாழ்த்துக்கள்
3916 Sep, 2018 11:41 PM
vinothkumar,
i need this in offline mode. it will be very useful
3812 Sep, 2018 06:02 AM
uma,
I like your website. This is really a good initiative, which i come to know today. This will help me to learn specialties in my language. Please let me know if i can help on this any ways. We have to add back , top button to most of the pages to get better navigation and feel for the users. I work in software industry, i really like to help on getting this website better.
3731 May, 2018 10:42 PM
SENTHIL MURUGAN,
சிறப்பான தளம்... பத்திரப்பதிவுக்கு உதவிகரமாக உள்ளது மிக்க நன்றி
3631 Mar, 2018 12:41 AM
rajakvk,
மற்ற அறிஞர்களின் உரைகளுடன், கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் உரையையும் சேர்க்கவும். அது நிகழ்காலத்திற்கு பொருத்தமாக உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து.
3509 Oct, 2017 01:19 AM
mohamed asarudeen,
very good
3425 Sep, 2017 06:38 AM
இரா,யோகேஷ்,சிதம்பரம்,
பயனுள்ள பகுதி ,,தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
3311 Sep, 2017 07:41 PM
பீட்டர் ஜான்சன்,
போற்றுதற்குரிய முயற்சி. கலைச்சொல்லாக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
3205 Sep, 2017 08:02 AM
பிரகாஷ்,
வணக்கம்,
உங்களுடைய இணையதளம் தமிழ் எழுத்துக்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.
மேலும் எங்களின் ஒரு வேண்டுகோள்.
UNICODE TO TAM CONVERTER
என்று ஒரு வசதி இருந்தால் எங்களுக்கு போட்டோஷாப்பில் வேலை செய்ய மிக பயனுள்ளதாக இருக்கும். இதை அமைத்து தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
3126 May, 2017 06:12 AM
Nivatharan,
I think it's best
3003 Mar, 2017 09:11 PM
மதீபன்,
மிக மிக சிறப்பாக உள்ளது. ஆங்கிலத்திற்கு ஒப்பாக தமிழ் மொழிமூல செயல்பாடுகள் மற்றும் சேவைகள் திருப்திகரமாக இருக்கிறது. இச் சேவைகள் தொடர கடவுள் அருள் புரியட்டும்.
2902 Mar, 2017 10:30 AM
Panneer,
வணக்கம், உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன். தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை மிக அருமையான தளம். தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள். வணக்கம், உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன். தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை மிக அருமையான தளம். தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
2811 Feb, 2017 12:25 AM
விக்னேஸ்வரி மதுரை வீரன்,
பயன் தரும் ஒரு செயலி. மிக்க நன்றி. வளர்க இத்தமிழ்த் தொண்டு.
2726 Nov, 2016 12:36 AM
Thevarasan G,
வணக்கம் தமிழ் எழுத்தால் உலகெங்கும் உறவாட வைத்தற்கு மிகப் பெரிய நன்றிகள் அன்புடன் தேவராசன் குணசிங்கம்
2623 Nov, 2016 10:49 AM
நாராயணசாமி,
அருமையாக இருக்கிறது சில இடங்களில் எழுத்து புரியாமல் உள்ளது, பாடலுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
2515 Nov, 2016 05:13 PM
இரா.தமிழ்மாறன்,
வணக்கம்
சொல்லாட்டம் என்ற பக்கத்தில்,'ஆரம்ப நிலை' என்ற சொல்லை இட்டுள்ளீர்கள்.மாற்றாக 'தொடக்க நிலை' என்ற சொல்லை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி
2424 Oct, 2016 11:30 AM
Prabu,
உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்
2319 Jul, 2016 11:19 PM
VM Reddy,
Excellent Pallavar-Unicode conversion. Same worked with Kambar - Unicode too. The best in class. Thanks a lot.
2221 May, 2016 07:13 AM
ஜே,
தங்கள் தளம் அருமை. நான் அகரமுதலி பணியிலிருக்கிறேன். உங்கள் தளத்தை அகரமுதலி சொல்லியலில் மேலும் வலுப்படுத்த மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி !!!!!!
2129 Apr, 2016 01:51 PM
Suganya,
Nalla muyarchi. Vaazhthukal ☺
2017 Mar, 2016 01:42 PM
றம்ஸி,
பழமொழிகளையும் உவமைகள் போன்றவற்றையும் தொகுத்து அகர வரிசையாக தரலாமே.
1911 Feb, 2016 09:39 AM
V.Prakash,
அன்புடையீர், உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
1810 Feb, 2016 07:09 PM
மனோஜ்,
உங்கள் முயற்ச்சிக்கு நன்றீ. ஒரு வேண்டுகோள். குழந்தைகள் தாலாட்டு பாடல்கலை இசையாக கொடுத்தால் மிக உபயோகமா இருக்கும். எதிர்பாத்து காத்திருக்கிரேன்
1717 Jan, 2016 08:43 PM
Manikandan,
Superb work... Excellent & Congratulations....
1602 Jan, 2016 02:45 AM
அகரவுயிர்,
சேமமுற்றோம்.
1530 Dec, 2015 07:32 PM
சாசலின் பிரிசில்டா,
வணக்கம்,
தங்களின் பணி மிகவும் பாராட்டிற்குரியது. உங்களின் மின் சொற்தரவகத் தொகுப்புப் பணி அதன் வழி மின்னாக்கத் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.
சாசலின் பிரிசில்டா.
1429 Dec, 2015 11:49 PM
saravanakumar,
Vaazlha Tamizl!!!!. Vazlarha Nalla Tamizlar.
1322 Dec, 2015 11:44 PM
ராஜூ.,
உங்கள் சேவை ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை நன்றி.. ....
1230 Oct, 2015 05:33 AM
எம்.கே.நடராஜன்,
உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியது. ஆயினும் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அகரமுதலியில் தமிழ் சொற்கள் சிலவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறி இருப்பது கொடுமை. கொச்சையான சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும். நிறைய சொற்கள் விடுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, tension என்ற ஆங்கிலச் சொல்லே அகரமுதலியில் இல்லை! குழந்தைநிலையிலிருந்து முதுநிலைக்கு வரவேண்டும்.
1105 Oct, 2015 10:28 PM
ஆ .சீ .சுந்தர்,
முதலில் இந்த முயற்சிக்கு என்னுடைய மனப் பூர்வமான பாராட்டுக்கள் !என்ன ஒரு பெரிய முயற்சி ! நானும் ஒரு தமிழ் ஆர்வலர் தான் .மாணவர்களுக்காக நான் எழுதிய 'கற்றுக் கொள்ள எளிய மொழி தான் தமிழ்' என்ற கட்டுரையை இணைத்துள்ளேன் .உங்களுடைய பயனர்களுக்காக இதை பிரசுரிக்கலாமே ! கொக்கி : http://mothertamil.blogspot.in/
1022 Jun, 2015 01:28 AM
சுடர்,
சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.
உங்களுடன் பணியாற்ற ஆர்வம். உங்கள் தொடர்புக்கு காத்திருக்கும்,
பயனர்கள் சொன்னவை!
உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
50உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
49நன்றி தமிழ் மொழியை ஒருங்கிணைத்து உலக மக்கள் யாவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள தங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.
48thank you
47தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை. தங்களின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
46மிக அருமையான தளம். பத்திர பதிவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு.
45வாழ்த்துக்கள் நன்றி . . !
உங்கள் முடிவு சரியானது நல்ல முயற்சி
44உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
43I welcome the best service through this website. unless the terms are not spelled correctly search is not showing results. facility for suggesting correct spellings for misspelled words may be provided. I told that there is access issue for people searching from abroad. this may also be looked into.
42வணக்கம். தாங்களின் எழுத்து மாற்றியில் Unicode-->TAM இயங்கவில்லை. தயைகூர்ந்து சரிசெய்யவும்
41super!
40இக்காலத்திற்கு தேவையான ஒன்று. உங்களுடைய முயற்சிக்கு நன்றி! வெற்றி பெற வாழ்த்துக்கள்
39i need this in offline mode. it will be very useful
38I like your website. This is really a good initiative, which i come to know today. This will help me to learn specialties in my language. Please let me know if i can help on this any ways. We have to add back , top button to most of the pages to get better navigation and feel for the users. I work in software industry, i really like to help on getting this website better.
37சிறப்பான தளம்...
36பத்திரப்பதிவுக்கு உதவிகரமாக உள்ளது
மிக்க நன்றி
மற்ற அறிஞர்களின் உரைகளுடன், கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் உரையையும் சேர்க்கவும். அது நிகழ்காலத்திற்கு பொருத்தமாக உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து.
35very good
34பயனுள்ள பகுதி ,,தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
33போற்றுதற்குரிய முயற்சி. கலைச்சொல்லாக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
32வணக்கம்,
31உங்களுடைய இணையதளம் தமிழ் எழுத்துக்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.
மேலும் எங்களின் ஒரு வேண்டுகோள்.
UNICODE TO TAM CONVERTER
என்று ஒரு வசதி இருந்தால் எங்களுக்கு போட்டோஷாப்பில் வேலை செய்ய மிக பயனுள்ளதாக இருக்கும். இதை அமைத்து தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
I think it's best
30மிக மிக சிறப்பாக உள்ளது. ஆங்கிலத்திற்கு ஒப்பாக தமிழ் மொழிமூல செயல்பாடுகள் மற்றும் சேவைகள் திருப்திகரமாக இருக்கிறது. இச் சேவைகள் தொடர கடவுள் அருள் புரியட்டும்.
29வணக்கம்,
28உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை மிக அருமையான தளம். தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
வணக்கம்,
உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை மிக அருமையான தளம். தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
பயன் தரும் ஒரு செயலி. மிக்க நன்றி. வளர்க இத்தமிழ்த் தொண்டு.
27வணக்கம்
26தமிழ் எழுத்தால் உலகெங்கும் உறவாட வைத்தற்கு மிகப் பெரிய நன்றிகள்
அன்புடன்
தேவராசன் குணசிங்கம்
அருமையாக இருக்கிறது சில இடங்களில் எழுத்து புரியாமல் உள்ளது, பாடலுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
25வணக்கம்
24சொல்லாட்டம் என்ற பக்கத்தில்,'ஆரம்ப நிலை' என்ற சொல்லை இட்டுள்ளீர்கள்.மாற்றாக 'தொடக்க நிலை' என்ற சொல்லை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி
உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்
23Excellent Pallavar-Unicode conversion. Same worked with Kambar - Unicode too. The best in class. Thanks a lot.
22தங்கள் தளம் அருமை.
21நான் அகரமுதலி பணியிலிருக்கிறேன்.
உங்கள் தளத்தை அகரமுதலி சொல்லியலில் மேலும் வலுப்படுத்த மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி !!!!!!
Nalla muyarchi. Vaazhthukal ☺
20பழமொழிகளையும் உவமைகள் போன்றவற்றையும் தொகுத்து அகர வரிசையாக தரலாமே.
19அன்புடையீர்,
18உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
உங்கள் முயற்ச்சிக்கு நன்றீ. ஒரு வேண்டுகோள். குழந்தைகள் தாலாட்டு பாடல்கலை இசையாக கொடுத்தால் மிக உபயோகமா இருக்கும். எதிர்பாத்து காத்திருக்கிரேன்
17Superb work... Excellent & Congratulations....
16சேமமுற்றோம்.
15வணக்கம்,
14தங்களின் பணி மிகவும் பாராட்டிற்குரியது. உங்களின் மின் சொற்தரவகத் தொகுப்புப் பணி அதன் வழி மின்னாக்கத் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.
சாசலின் பிரிசில்டா.
Vaazlha Tamizl!!!!. Vazlarha Nalla Tamizlar.
13உங்கள் சேவை ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை
12நன்றி.. ....
உங்கள் முயற்சி பாராட்டுதற்குரியது.
11ஆயினும் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அகரமுதலியில் தமிழ் சொற்கள் சிலவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறி இருப்பது கொடுமை. கொச்சையான சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும். நிறைய சொற்கள் விடுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, tension என்ற ஆங்கிலச் சொல்லே அகரமுதலியில் இல்லை! குழந்தைநிலையிலிருந்து முதுநிலைக்கு வரவேண்டும்.
முதலில் இந்த முயற்சிக்கு என்னுடைய மனப் பூர்வமான பாராட்டுக்கள் !என்ன ஒரு பெரிய முயற்சி ! நானும் ஒரு தமிழ் ஆர்வலர் தான் .மாணவர்களுக்காக நான் எழுதிய 'கற்றுக் கொள்ள எளிய மொழி தான் தமிழ்' என்ற கட்டுரையை இணைத்துள்ளேன் .உங்களுடைய பயனர்களுக்காக இதை பிரசுரிக்கலாமே ! கொக்கி : http://mothertamil.blogspot.in/
10சிறப்பான பணி.
9வாழ்த்துக்கள்.
உங்களுடன் பணியாற்ற ஆர்வம்.
உங்கள் தொடர்புக்கு காத்திருக்கும்,
சுடர்
உங்கள் பங்கு மகத்தானது
8மிகவும் நன்றி
7thangalin indha nalla muyarchi melum melum sirappadiya valthukiren.
6very nice.keep it up
5வணக்கம்,
4உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.
http://www.xn--vkc6a6bybjo5gn.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html என்ற இணையமுகவரியில் சொற்பிறப்பு என்ற துணைத் தலைப்பில் /////////// காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் // என்பதாக உள்ளது. இதனை செக்கு czechoslovakia நாட்டு மொழியியலாளர் என்பதாக மாற்றுவது சிறப்பானதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணம். ஏனெனில் தமிழில் செக்கு என்ற ஒரு சொல் வழக்கில் உள்ளது.
மேலும் சொற்களை அகரவரிசையில் தருவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா, சில இடங்களில் அகர வரிசை மாறி வருவதாக உள்ளது. கவனிக்கவும்.
உங்கள் தமிழ்ச்சேவைக்கு எனது பாரட்டுக்கள்.
- விருபா து.குமரேசன்
ஐயா,
3எழுத்துக்கள், கருத்துக்கள் என்று இருப்பது பிழை என நினக்கின்றேன். எழுத்துகள், கருத்துகள் என்பவை சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.
நன்றி.
தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை. தங்களின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
2உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
1மேலும், தூய தமிழ் பெயர்கள் தொகுத்து ஒரு பகுதி வைப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி!