Sponsored Links

Treasurer

WordDefinition
treasurerகருவூலத்தார், பொருளாளர்.
treasureஅரும்பொருட் குவை, செல்வம், புதையல், அரும்பொருள், (வினை) செல்வமெனப் போற்று, மதிப்புடைய தாய் வைத்துப் பாராட்டு, சேமித்துப் போற்றி வை.
treasure-city(விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம்.
treasure-houseபண்டாரம், அரும்பொருட் களஞ்சியம்.
treasurershipகருவூலப் பொறுப்பாளர் பதவி, கருவூலப் பொறுப்பாளர் நிலை, பொருளாளர்.