Sponsored Links

Transit

WordDefinition
transitபுடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வெள்ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வெள்ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.
transitநெடுங்கோடு கடத்தல்
transit-circleகோட்கடப்பு வட்டக் கருவி, நுண்ணல கீடடினையுடைய கோட்கடப்பளவை வட்டக் கருவி.
transit delayகடப்புச் சுணக்கம்
transit-dutyஊடு சுங்கவரி, பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.