Seek
Word | Definition |
---|---|
seek | தேடு, நாடிச்செல், நாடி உழை, விரும்பு, பெற விரும்பு, செய்யவிரும்பு, கண்டுபிடி, கண்டெய்த விரும்பு, கண்டுபிடிக்க முயலு, முயற்சி செய், செய்ய முனைவுறு, ஆராய்,காரணங்களை ஆராய், மெய்ம்மை ஆராய்ந்து தேடு, குறியாகக் கொள், பெறத்தக்க ஒன்றாகக் கருது, விசாரி, பற்றிக்கேள், வேண்டிக்கொள், செஞ்சு, காதலில் விரும்பி நாடு, வேட்டையில் கொன்றதை மீட்டுக் கொணர், (படை.) எதிர்த்துத் தாக்குவதற்காக முன்னேறு. |
seek | நாடல்/நாடு நாடு |
seek area | கண்டுகொள் பரப்பு நாடும் பரப்பு |
seeker | தேடுவோர், பேரார்வலர், விருப்பமிக்கவர், ஆராய்ச்சி நாட்டமுடையவர், அறுவைக்கிளறு கருவி, ஆய்வுத்தொலை நோக்காடி. |
seek-no-further | குளிர்காலத்தில் கனிதரும் செந்நிற ஆப்பிள் வகை. |