Word | Definition |
---|
sacred | கடவுட் கொத்த, புனித, சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற, சமயச் சார்புடைய, தெய்விகக்காப்புடைய, தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய, தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த, தனிமுறைச் சிறப்புடைய, தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட, தவிர்க்கமுடியாத, மீறமுடியாத. |
sacral | (உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த, புனிதச் சடங்குகளுக்குரிய, புனிதர் சடங்குகளுக்கான. |
sacral plexus | திருவெலும்புப்பின்னல் |
sacrament | அகநிலைப் புனித வினைமுறை, நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு, புனித ஆன்மிகச்சின்னம், மறைநிலை மெய்ம்மை, சமயத்துறை இரகசியம், மறைநிலை ஆற்றல், மறைநிலைத் திருச்சின்னம், இறை வாக்குறுதி, இறைச்சான்று, புனிதச்சூளுறவு, (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு, (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி, கிறித்தவ சமய மெய்வினை, (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து, புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து. |
sacramental | துணைநிலை மெய்வினை, தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை, (பெ.) புனித வினைமுறைக்குரிய, சமய மெய்வினை சார்ந்த, புனித வினைமுறை இயல்பு வாய்ந்த, சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய, இறைச் சான்றிற்குரிய, இறைச்சான்றியல்புடைய, புனித உறுதிமொழி சார்ந்த, புனித உறுதிமொழி இயல்புடைய, கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற. |
Abbreviations |
---|
SACRED | Silicon Array For ConveRsion Electron Detection |