Sponsored Links

Proof

WordDefinition
proofகரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌிவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
proofசரவை
proof by exhaustionகளைமுறை நிறுவல்
proofing programமெய்ப்பு செய்நிரல்
மெய்ப்பு நிரல்
prooflessசான்று இல்லாத.