Sponsored Links

Profess

WordDefinition
professஉரிமை கொண்டாடு, உறதியாகக் கூறு, உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து, மேற்கொள்வதாகக் காட்டிக்கொள், வெளிப்படத் தெரிவி, மன மார ஒத்துக்கொள், சமயத்தில் பற்றுறுதிகொள், பற்றுறுதியுல்ன் மேற்கொள், வாழ்க்கைத் தொழிலாகக் கொள், பேராசிரியராகப் போதனை செய், பேராசிரியராகப் பணியாற்று.
profaneசமயச் சார்பற்ற, விவிலிய ஏடு சாராத, திருநிலைக்குப் புறமான, தீக்கையளிக்கப் பெறாத, திருநிலை ஆணைக்கு மாறான, ஆதாரமற்ற, புனிதநிலை கெட்ட, தெய்வ சிந்தனையான, (வினை.) திருநிலை கெடு, புனித நிலை, அவமதி, ஆசாத அழிமதி செய், தீட்டாக்கு, தெய்வ நிந்தனை செய், தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய்
profanityதுப்புரவுக்கேடு, ஆசார அழிவு, அநுசிதம், தூய்மையற்ற பேச்சு.
professedதானே மனமார ஏற்றுக்கொண்ட, சாற்று நிலையான, வெளிப்படையாகப் புலப்படுத்தப்பட்ட, பலரறிய ஏற்றுக்கொண்ட,புறப்பகட்டான, வெளிப்படையான, உரிமை பாராட்டிக்கொள்கிற.
professedlyவெளிப்படையாய், சாற்றுநிலையில், ஏற்றக்கொண்டபடி, குறிப்பிட்டபடி.