Sponsored Links

Illness

WordDefinition
illnessஉடல்நலக்கேடு, பிணி, நோய்.
illதீமை, கேடு, தீங்கு, பொல்லராங்கு, கெடுதி, கேடான, செய்தி, (பெயரடை) கெட்ட, தீய, தீங்கிழைக்வகிற, கேடுசூழட்கிற, ஒழுக்கக்கேடான, அவல நிலையிலுள்ள, பொல்லாங்கான, பாதகநிலையிலுள்ள, துயர் தருகிற, இடர்ப்பாடான, கடுமைவாய்ந்த, கண்டிக்கத்தக்க, நோயுற்ற, தவறான, (வினையடை) மோசமாக, கேடாக, மாறாக, பாதகமாக, அரை குறையாக, குறைபாடுகளுடன், போதாநிலையில், தவறாக, திருந்தா நிலையில், குறி தவறி, வாய்ப்புக்கேடாக, இடர்ப்பட்டு, தொல்லை தொந்தரைகளுடன், மனக்குறையுடன்.
ill-advisedமதியற்ற, ஆய்ந்தமைந்த உணர்வில்லாத, தவறாக முடிவு செய்யப்பட்டடி.
illaffectedபரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத.
illationஉய்த்துணர்வு, ஊக முடிவு, அனுமானித்தறியப்பட்ட செய்தி.
Abbreviations
ILLInterlibrary Loan