Sponsored Links

Bloom

WordDefinition
bloomமலர்ச்சி, மலர்தொகுதி, பூ, பூமணம், பூப்பொலிவு, அழகு, பளபளப்பு, கட்டிளமை, முழுநிறைவு, முழுற்புதுமை, செந்நிறம், செவ்வலரி நிறம், கன்னச் சிவப்பு, தூசிபோன்ற மேற்படிமானம், முகில் போன்ற மேல் தோற்றம், மெழுகு போன்ற பரப்பு, பூக்குவை, பூங்கொத்து, உலர்முந்திரிவகை, (வினை) பூவலர், மலர்ச்சியுறு, பூத்தாங்கு, முழுஅழகுடன் பொலிவுறு, தழை, விளைவு அளி.
bloomமலர்ப்பாளம், பிழம்பு
bloomerபெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
bloomersமிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
bloomeryகனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ