Word | Definition |
---|
believe | நம்பு, ஆளிடம் நம்பிக்கைகொள், சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை, உண்மையென ஒப்புக்கொள், பயனுள்ளதெனக் கருது, நிலைபேறுடையதென எண்ணு, கருத்தில்கொள், மதிப்பு நலமுடைய கருது. |
believer | நம்புபவர், சமய ஏற்பாளர், மெய்க்கோட்பாட்டாளர். |
bailiff | அரசரின் மாவட்டப் பகராள், மாநகர் மணியக்காரரின் முதல்வர், நிலக்கிழாருடைய மேலாள். |
belief | நம்பிக்கை, கோட்பாடு, எண்ணம், கருத்து, உணர்வு, உண்மையென ஒப்புக்கொள்ளுதல், நம்பிக்கை வைத்துள்ள பொருள், சமயம். |
bluff | அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌிவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற. |
Abbreviations |
---|
BALF | Bronchoalveolar Lavage Fluid |