preside
translation and definition "preside", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
preside | தலைமை தாங்கு, மேலாண்மை ஏற்று நடத்து, அல்க்கி ஆட்சி செய், முதன்மைநிலைகொள். |
president | கூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர். |
presidency | தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம். |
presidential | தலைவர்க்குரிய. |
presidentess | பெண் தலைவர், தலைவர் மனைவி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
preside | presided | presided | presiding |